#SPB<br />#SPBalasubramaniam<br />#Ilaiyaraja<br /><br />பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியம் கொரோனா தீவிரம் காரணமாக ஐசியூவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என திரைத்துறை பிரபலங்கள் பலரும் உருக்கமாக பிரார்த்தித்து வருகிறார்கள்.